Wednesday, April 8, 2009

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு - படங்கள்

இன்று காலை சரியாக 9.20’க்கு அருள்மிகு மீனாட்சி திருக்கோவில் குடமுழுக்கு மிக சிறப்பாக நடைந்தேறியது. தெற்கு கோபுரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் உங்களின் பார்வைக்கு...

கலசத்தில் நீர் ஊற்றிய பொழுது:-


கூடியிருந்த மக்களை நோக்கி நீர் தெளிக்கப்பட்ட பொழுது:-



கூடியிருந்த மக்களை நோக்கி நீர் தெளிக்கப்பட்ட பொழுது:-

கூடியிருந்த மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி:-



12 Comments:

கோவி.கண்ணன் said...

இந்த தடவையாவது உன் கேமரா ஒழுங்கா வேலை செய்ததே !
:)

ஷாலினி said...

:))) rombha azhaga iruku Raam..nerla paatha maari aayiruchu pictures paathathum :)

very nice :)

Geetha Sambasivam said...

பொதிகை, ராஜ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினார்கள். பார்க்க முடிந்தது. நன்றி, படங்களுக்கு.

Unknown said...

உடனுக்குடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் !!

Anonymous said...

Thanks! As there is no webcast, thanks for the Photos to have a Gopura Dharsanam after the Kumbhabhishekam!
Nanri
anandhy

வடுவூர் குமார் said...

நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

படங்களுக்கு நன்றி..:-)

இளமாயா said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி.

கவிதா | Kavitha said...

ராம் இப்பத்தான் டிவி யில் பார்த்தேன்.. நீங்க வந்து இருக்கீங்களா??

Kavinaya said...

படங்களுக்கு நன்றி.

நாகை சிவா said...

:)

thanks for the photos Raam

ச.பிரேம்குமார் said...

நேர்லேயே போனா மாதிரி இருந்துச்சு... மிக்க நன்றி ராம் :)