Friday, September 21, 2007

தல புராணம் - கோச்சடை


இந்த பூதம் தாங்கோ எங்க ஊரின் அடையாளம்
கோச்சடை முத்தையா சுவாமி கோவில்ல இருக்கு இது தமிழக சுற்றூலா துறை வரைபடத்தில் பாக்கலாம்.
ஊரின் பெயர் காரணம் : புட்டு திருவிழா மதுரைல்ல நடக்கும் தெரியுமில்ல அதாங்க சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை அது நடந்தது எங்க ஊரிலதான் கோச்சடை : கோபம்+சடையன்(சிவன் கோபத்துடன் வந்து படுத்த இடம் அதான் இன்னும் தண்ணீர் தொட்டில்ல அணை போட்டுட்டு இருக்காங்க !!!)
வாங்க வந்து பாருங்க எங்க தோப்பிலிருந்து தான் திருவிழாவுக்கு திருவாத்தி மரம் போகும். அதற்கு ஆதாரம் கோச்சடையில் வைகை கரையோரம் இருக்கும் மீனாட்சி கோவில்ல இருக்கும் பிரம்பு வடிவம் வடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம் வந்து பாருங்க
காட்ல தான் மான் இருக்கனுமா, எங்க மதுரல கிழக்க மேக்க ஓடாத மான்னுக ரெண்டு அதான் நம்ம சிலைமான்னும் துவரிமான்னும் தான்இப்படி காட்டுகுள்ளர இருக்கிறதுக நிறைய எங்கவூருல இருக்குங்க

3 Comments:

தருமி said...

//சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை அது நடந்தது எங்க ஊரிலதான்//

அப்டின்னு ஆரப் பாளையம் பக்கத்தில் இருக்கிறா புட்டுத் தோப்புல என்ன நடந்தது?

பாச மலர் / Paasa Malar said...

கோச்சடை பெயர்க்காரணம் எனக்கு இப்போது புரிந்தது...ஆமா..புட்டுத்தோப்பில் அல்லவா இது நடந்ததாகக் கூறுவார்கள்? ஒரு காலத்தில் அந்தப் பரப்பளவு கோச்சடையிலிருந்து புட்டுத்தோப்பு வரை பரவி இருந்திருக்குமென்று நினைக்கிறேன்..
இரண்டும் தற்போதுள்ள தூரத்தைப் பார்த்தால் அப்படியிருந்திருக்க வாய்ப்புள்ளது..

Ravi said...

Vankam,

sry for the Tanglish (tamil+english)

nice blog ... kochadai puranam super --- enga veedu anga than ---padichathu thiruvedagam vivekanandar college---

Ravi