Friday, September 21, 2007

தல புராணம் - திருவேடகம்



மதுரைக்கு மேற்கே சோழவந்தானூக்கு முன்னால இந்த வூரு இருக்கு, இதன் பெருமை: சைவ சமயத்தை மீண்டும் மதுரல்ல தழைக்க காரணம், சைவ பெரியார் திருநாவுகரசர் சமண மதத்தலைவர்களின் புணல் வாதம் நடந்த போது திருநாவுகரசரின் சைவ ஏடுகலை வைகை ஆற்றில் விட்ட போது இந்த ஊரில் ஏடு கரை ஏறியதால் திரு+ஏடு+அகம் மறுவி இந்த பெயர் வந்தது. இந்த கிராமத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது, மதுரை பெரியார் பேருந்து நிலையதிலிருந்து பேருந்து வசதி உண்டு

3 Comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஆஹா! நல்ல வேலை செஞ்சிருக்கீங்க மதுரை மக்களே.

ஒரேயொரு விசயம்.

இந்த மாதிரி சின்னச்சின்ன இடுகைகளாக இட்டு நிரப்பாமல், கொஞ்சம் காத்திரமான இடுகைகளாக இடுங்கள்.

என்னென்ன விதயங்கள் எழுதலாம் என்று குழுவினர் பேசி முடிவு செய்துகொண்டு தொடர்ந்து எழுதுங்கள்.

'சென்னப்பட்டினம்' மாதிரி பாதியிலேயே தூங்கப் போட்டிராதீங்க. :(

என்னுடைய விருப்பப்பட்டியலோடு வருகிறேன்.

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தருமி & மதுரை மாநகர் மக்களுக்கு,

மதுரைக்கென்று கூட்டுப்பதிவு தொடங்கியமைக்கு நன்றி + வாழ்த்துகள்

தொடர்ந்து செயற்படுவீர்களென்று நம்புகிறேன். ஆசைப்படுகிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம். ;)

சின்னச்சின்ன இடுகைகளாகப் போடாமல் கலந்து பேசி முடிவு செய்து (read do enough research) பயனுள்ள இடுகைகள் இடுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

மனதில் தோன்றியவை + விரும்பியவை என்று ஒரு சின்ன பட்டியல். சின்னதாத்தான் தொடங்கிச்சு. எப்படி இப்படி வால் போல வந்துச்சுன்னு தெரியல மக்கா.


Around Town - Beautiful Madurai
Art and Culture
Business and Economy
Daily Life - photos
Media
Music
News - Community - Current Events
Politics
Environment
Technology
Sports
Transportation
Blogging
Education
Real Estate
Work & Employment
Entertainment
Food, Dining & Restaurant reviews
Fun
Healthcare
History
Leisure & Travel
Movies
Theatre/Drama
Events
Shopping
People
Photos, Video and Podcasts
மதுரை சம்பந்தப்பட்ட சொந்த அனுபவங்கள்
விருந்தாளிகளின் அனுபவங்கள்
நீதிமன்றம் சம்பந்தப்பட்ட செய்திகள்
Podcastsனு மேல போட்டிருந்தாலும் தனியாக - மண் மணக்கும் மதுரைத்தமிழில் அவ்வப்போது பேசியும் இம்சை செய்யலாம். ;)


ஆவலுடன் + வாழ்த்துகளுடன்,
மதி

பாச மலர் / Paasa Malar said...

திருவேடகம் சிறிய வயதில் பார்த்திருக்கிறேன்..அப்போது அங்கே நிறைய சொந்தகாரர்கள் இருந்தார்கள்..தாத்தா காலம் முடிந்ததும் அந்தத் தொடர்புகள் விட்டுப் போயிற்று..மீண்டும் இந்த ஊரை நினைவு படுத்தியமைக்கு நன்றி..