Tuesday, January 8, 2008

மருத # 1. (மதுரை)

மருத.

இது ஒரு மீள்பதிவு. இதை கொஞ்சம் விஜய் பட பெயர் பாணியில் சொல்லி பாருங்க. பிறகே பதிவை தொடரவும். அப்போது தான் இப்பதிவின் சுவாரசியம், இதிலிருக்கும் படங்களை பார்க்கும் போது ஒரு தனி கிக் நமக்கு வரும்.




















மதுரை சென்ட்ரல் மார்கெட்டில் உள்ள பூ மார்கெட், காய்கறி மார்கெட், தெருவில் ஓடும் மாட்டு வண்டி.


அடுத்த பதிவில் கீழவாசலுக்கு அடுத்திருக்கும் அரசமரம் பிள்ளயார் கோவிலும், கூடலழகர் கோவிலருகில் இருக்கும் ஹயகிரீவர் கோவிலும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பகுளம் மற்றும் வடக்கு வெளிவீதிக்கு அடுத்திருக்கும் பேச்சியம்மன் கோவில் படங்கள்.

4 Comments:

cheena (சீனா) said...

மருத - அருமயா இருக்கு - படங்கள் சூபர் - மார்க்கெட்டே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது. நன்றி

பாச மலர் / Paasa Malar said...

//மருத - அருமயா இருக்கு - படங்கள் சூபர்//

என்னால இப்படிச் சொல்ல முடியலியே..படங்கள் பார்க்க முடிந்தால்தானே..என்ன செய்வது இருக்கிற ஊர் அப்படி..கண்டபடி URL block பண்ணி வச்சுருக்காங்க...

புதிய பதிவுகளும் நம் குழுமத்தில் எதிர்பார்க்கிறோம் சிவமுருகன்.

சிவமுருகன் said...

சீனா ஐயா, மிக்க நன்றி.

சிவமுருகன் said...

அன்புள்ள பாசமலரே,

//புதிய பதிவுகளும் நம் குழுமத்தில் எதிர்பார்க்கிறோம் சிவமுருகன்.//

எதையாவது பற்றி எழுதினால் அது 5 வருட பழைய கதையாக தான் இருக்கும்.விரைவில் இடுகிறேன்.