Monday, April 7, 2008

கணபதிக்கு வணக்கம் - 1

மீனாக்ஷி அம்மன் கோவிலில் படங்கள், என் படகோப்பிலிருந்து சில.
முதலில் தும்பிக்கையானை துதித்து.




சிவமுருகன்

3 Comments:

சிவமுருகன் said...

தருமி ஐயா எதன் பொருட்டு என்னை இக்குழுமத்திற்க்கு அழைத்தாரோ அதன் நோக்கம் ஆரம்பமாக இந்த முதல் வந்தனம்.

வணக்கம்,வணக்கம்,வணக்கம்,

வணக்கம் பல முறை சொன்னேன்
குழாம் மக்கள் முன்னே,
தமழ்மணம் முன்னே!

SP.VR. SUBBIAH said...

அம்மன் சந்நிதியில் இருந்து அப்பன் சந்நிதிக்குச் செல்லும் நுழைவாயில் காவலுக்கு இருக்கும் விநாயகர்தானே இவர்?

சிவமுருகன் said...

வாங்க வாத்தியாரையா,

//அம்மன் சந்நிதியில் இருந்து அப்பன் சந்நிதிக்குச் செல்லும் நுழைவாயில் காவலுக்கு இருக்கும் விநாயகர்தானே இவர்?//

அவரே தான்.