Wednesday, September 12, 2012

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு


தெற்குக் கோபுரம்




A MURAL







கூரைச் சித்திரம் ஒன்று


2 Comments:

சித்திரவீதிக்காரன் said...

மேற்கூரைச் சித்திரங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சர்யமாயிருக்கிறது. சதாரணமாய் வரைவதே சிரமம். இதில் தலைகீழாய் எப்படி வரைந்தார்கள் என்று என்னும் போது அவர்கள் உழைப்பு கண்முன் வருகிறது.
மீனாட்சி சன்னதியிலிருந்து சிவன் சன்னதிக்கு செல்லும் வழியில் ஒரு சிவலிங்க ஓவியம் மேற்கூரையில் உள்ளது. சுழலும் சிவலிங்கம் என்று போட்டிருப்பார்கள். எந்தப் பக்கம் பார்த்தாலும் அந்த லிங்கம் நம் பக்கமாகவே தெரியும்.

yathavan64@gmail.com said...


அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE