Wednesday, September 12, 2012

மதுரை மாநகரில் பதின்வயது

டாப்படிக்கிறதுனு ஒரு சமாசாரம் இருக்கு!

இருக்கறதுலயே நல்ல ஜன நடமாட்டம் இருக்கற ஒரு தெரு முக்கு!
அந்த முக்குல வந்து சேருற தெருவுல இருக்கற, ஒம்போதாப்புல இருந்து பன்னென்டாப்பு ப்டிக்கிற பசங்க!!
ரெண்டு சைக்கிள்!!
தெருவுல பார்க் பண்ணிருக்கற டூவீலர் சீட்!!
என்ன பேசுறோம், என்ன செய்யப்போறோம், நமக்கு என்ன பிரச்சனை இருக்கு, பாஸ் ஆவோமா ஃபெயில் ஆவொமானு எந்த கவலையும் இல்லாம சரளாக்களையும், வனஜாக்களையும் சைட் அடிக்கிற சுகம் இருக்கே.....

பரம சுகம்!!!

1 Comment:

சித்திரவீதிக்காரன் said...

அந்த வயதில் தெருமுக்கில் ஒரு அரட்டை, பிறகு கிளம்புறேன் கிளம்புறேன்னு சொல்லிட்டே மேலும் ஒரு மணி நேர அரட்டையடிப்பது இன்னும் சுகமான அனுபவம்.