tag:blogger.com,1999:blog-6448867941704807485.post2707835330452735194..comments2023-09-11T17:19:42.620+05:30Comments on மதுரை மாநகரம்: மதுரை சித்திரை திருவிழா - படங்கள்சிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6448867941704807485.post-11252953588759320932008-05-18T15:12:00.000+05:302008-05-18T15:12:00.000+05:30மதுரைச் சித்திரைத் திருவிழா படங்கள் அருமை.ஒவ்வொரு ...மதுரைச் சித்திரைத் திருவிழா படங்கள் அருமை.

ஒவ்வொரு ஆண்டும் அணிந்து வரும் பட்டின் நிறத்தை வைத்து அந்த ஆண்டிற்கான விவசாய விளைவுகளை முடிவு கட்டுவார்களாம். வெள்ளை என்றால் பருத்தி..செகப்பு என்றால் மிளகாய் வத்தல்...பச்சை என்றால் பாசிப்பயறு, காய்கறிகள்...இப்பிடிப் போகும். பலமுறை சென்றிருக்கிறேன்.

கள்ளழகர் வேடம் பூண்டவர்கள் கோடையின் கடுமையைக் குறைக்க நீர் தெளித்துக் கொண்டே வருவார்கள். சிறுவயதில் அவர்கள் சூடியிருக்கும் மலர்களின் மணமும்...உடையும்...நீர் தெளிப்பும் என்னை அச்சமூட்டியவை. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-74236966546516666122008-05-14T13:59:00.000+05:302008-05-14T13:59:00.000+05:30ungkal padaththin muulam naan mathuraiyai kandeenn...ungkal padaththin muulam naan mathuraiyai kandeen

nanrikaloodu waalththukkal

rahinirahinihttps://www.blogger.com/profile/13853499156027315667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-57686623281039770432008-05-04T19:56:00.000+05:302008-05-04T19:56:00.000+05:30சித்திரைத் திருவிழாவைச் சித்திரமாகத் தீட்டியது போன...சித்திரைத் திருவிழாவைச் சித்திரமாகத் தீட்டியது போன்ற படங்கள். கண்ணில் கண்ட இன்னொரு காட்சி கருத்தையும் கவர்ந்தது. மத நல்லிணக்கத்தைச் சொல்லும் அந்தப் படம் எதுவெனப் புரிந்திருக்கும் என நம்புகிறேன் சீனா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-31749121415925998002008-04-22T12:10:00.000+05:302008-04-22T12:10:00.000+05:30படங்கள் எல்லாம் சூப்பர் . நான் தான் அந்த பாவப்பட்ட...படங்கள் எல்லாம் சூப்பர் . நான் தான் அந்த பாவப்பட்ட இளையகவி சீனா சார்.இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-40112907909042280422008-04-21T19:13:00.000+05:302008-04-21T19:13:00.000+05:30//ராம் கீழவாசல் முன்னால் இருக்கும் புதுமண்டபம் பற்...//ராம் கீழவாசல் முன்னால் இருக்கும் புதுமண்டபம் பற்றிய தகவல்கள் உள்ள பதிவுகள் எதாவது இருந்தால் சுட்டி தர இயலுமா?

http://nigalvukal.blogspot.com/2006/07/202.htmlசிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-18404524667678083652008-04-21T19:09:00.000+05:302008-04-21T19:09:00.000+05:30படங்கள் அருமை!இராம்! நீங்க மதுரைக்கு வந்ததா கே.ஆர்...படங்கள் அருமை!

இராம்! நீங்க மதுரைக்கு வந்ததா கே.ஆர்.எஸ். சொன்னார்!

பொறந்த நாள் வாழ்த்துக்கள். (அன்றே சொல்ல மறந்துட்டன்.)சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-26014787649236695372008-04-21T18:43:00.000+05:302008-04-21T18:43:00.000+05:30படங்களுக்கு நன்றி இராம்..படங்களுக்கு நன்றி இராம்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-54081469678878521812008-04-20T19:38:00.000+05:302008-04-20T19:38:00.000+05:30படங்களுக்கு நன்றிகள் இராமசந்திரமூர்த்தி. அழகரப்பன்...படங்களுக்கு நன்றிகள் இராமசந்திரமூர்த்தி. அழகரப்பன் முகத்தையும் பாத்திருந்தா ரொம்ப நிறைவா இருந்திருக்கும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-15418836536582355712008-04-20T14:32:00.000+05:302008-04-20T14:32:00.000+05:30சூப்பர்....ஓ! ஊர்ல இருக்கீங்களா?...எஞ்சாய் மாடி......சூப்பர்....ஓ! ஊர்ல இருக்கீங்களா?...எஞ்சாய் மாடி....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-53058971521281142302008-04-20T13:46:00.000+05:302008-04-20T13:46:00.000+05:30ராம் கீழவாசல் முன்னால் இருக்கும் புதுமண்டபம் பற்றி...ராம் கீழவாசல் முன்னால் இருக்கும் புதுமண்டபம் பற்றிய தகவல்கள் உள்ள பதிவுகள் எதாவது இருந்தால் சுட்டி தர இயலுமா?

:)Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.com