tag:blogger.com,1999:blog-6448867941704807485.post8145073034172054952..comments2023-09-11T17:19:42.620+05:30Comments on மதுரை மாநகரம்: மதுரைக்குப் போகாதேடி! - பகுதி ஒன்றுசிவமுருகன்http://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6448867941704807485.post-40223949663094970932008-11-05T13:29:00.000+05:302008-11-05T13:29:00.000+05:30ஹிஹிஹி, கொத்து, நாங்க மதுரைக்காரங்க, எப்போ வேணா பத...ஹிஹிஹி, கொத்து, நாங்க மதுரைக்காரங்க, எப்போ வேணா பதிவைத் திருப்பித் திருப்பிப் போட வைப்போமுல்ல!!!!!! இல்லைனா என்ன நடக்கும்னு தெரியுமில்ல??? :))))))))))

வாங்க, துளசி, பதிவு எழுதி இருக்கிறது நானு, பின்னூட்டம் சீனா சாருக்கா?? இது என்ன reciprocal arrangementங்கறேன்?? :)))))))

அட, ப்ளீச்சிங் பவுடர் எல்லாம் எழுத வந்து இருக்காங்களே?? வாங்க ப்ளீச்சிங், ஒரு முறை காலேஜ் ஹவுஸில் உள்ளே டைனிங் ஹாலில் தயிர்சாதம் கேட்டுப் பாருங்க, வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.

பை தி பை, நானும் மதுரைக்காரி தான். அந்த வயித்தெரிச்சல்ல தான் நம்ம ஊரா இப்படினு எழுத வேண்டியதாப் போச்சு, அடுத்தது எழுதலாம்னா அதைத் திறக்கிறதுக்குள்ளே போதும்டா சாமினு ஆயிடுச்சு! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-64719886174483632942008-11-05T13:22:00.000+05:302008-11-05T13:22:00.000+05:30//ஒரு மூட்டை அரிசிவிலை தயிர்சாதத்துக்குச் சொல்றாங்...//ஒரு மூட்டை அரிசிவிலை தயிர்சாதத்துக்குச் சொல்றாங்க.//

பத்து ருபாய் இருந்தாலே சூப்பரா சாப்பிடலாம் அந்த ஊருல.

முதல் முறையா மதுரையின் உணவைவும், விலையும் குறை சொல்வதை படிக்கீறேன்.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-43339516948556235222008-11-05T01:30:00.000+05:302008-11-05T01:30:00.000+05:30ஆரம்பமாச்சா?ஆஹா ஆஹா ஆஹாசீனா,நாங்க ரெண்டே பேர்தான்....ஆரம்பமாச்சா?

ஆஹா ஆஹா ஆஹா

சீனா,
நாங்க ரெண்டே பேர்தான். சொல்லாம வந்தாலும் பரவாயில்லைதானே?:-)

பர்ஸை வண்டியில் வச்சுட்டுப்போகக்கூடாது.
நான் 'பட்டுட்டேன்'(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-13018070396912186392008-11-05T00:56:00.000+05:302008-11-05T00:56:00.000+05:30இது என்ன அரதப்பழசான பதிவு என்னமோ புதுப் பதிவு மாதி...இது என்ன அரதப்பழசான பதிவு என்னமோ புதுப் பதிவு மாதிரி தமிழ்மண முகப்பில் வருது? இவ்வளவு லேட்டா என்ன இணையம் வேண்டி இருக்கு. உடம்புக்கு ஆகுமா? :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-3671063540798707942008-07-27T14:26:00.000+05:302008-07-27T14:26:00.000+05:30@விஜய், இதோ வந்துட்டேன், ஆனால் புகைப் பேழைனு தான் ...@விஜய், இதோ வந்துட்டேன், ஆனால் புகைப் பேழைனு தான் காட்டுது, மூக்கிலே கவசம் மாட்டிட்டு இருக்கேன் ஏற்கெனவே, அதனால் இன்னிக்கே வந்துடறேன்! :P

நவீன், புரிஞ்சாச் சரி! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-52868417606606316352008-07-26T18:18:00.000+05:302008-07-26T18:18:00.000+05:30//@நவீன், எப்போவும் உங்க சிநேகிதர் உண்மையே பேசுபவர...//@நவீன், எப்போவும் உங்க சிநேகிதர் உண்மையே பேசுபவர்னு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க???//

அப்டீங்கறீங்க! சொன்னா, நண்பன் சந்தோசப்படுவான் :)

ஆனாலும், மதுரக்காரங்களுக்கு அநியாயத்துக்கு ஊர்ப்பாசமுங்க :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-64604299762283989942008-07-26T05:57:00.000+05:302008-07-26T05:57:00.000+05:30//விஜய், உங்க புகைப் பேழை பேரை மாத்துங்க, வரேன்!:P...//விஜய், உங்க புகைப் பேழை பேரை மாத்துங்க, வரேன்!:P நமக்கும் புகைக்கும் அலர்ஜிங்கோ! :))))

புகைப்படப் பேழை என மாற்றிவிட்டேன்.
தி.விஜய்.
http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-8669203709522566182008-07-24T18:40:00.000+05:302008-07-24T18:40:00.000+05:30அட, பாண்டியன் வாங்க, வாங்க, நீங்களும் நம்மூரு தானே...அட, பாண்டியன் வாங்க, வாங்க, நீங்களும் நம்மூரு தானே, வந்து கலக்குங்க! இங்கேயும்! :))))))

@விஜய், உங்க புகைப் பேழை பேரை மாத்துங்க, வரேன்!:P நமக்கும் புகைக்கும் அலர்ஜிங்கோ! :))))

@நவீன், எப்போவும் உங்க சிநேகிதர் உண்மையே பேசுபவர்னு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க???

@சிவமுருகன்,
ரொம்ப நாளாச்சு, பார்த்து, பெண்களூரிலே இருக்கீங்களோ??? அதான் பார்க்க முடியலை, அதிகமா!! :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-28628511219029638862008-07-24T10:06:00.000+05:302008-07-24T10:06:00.000+05:30கீதா மேடம்! பகுதி ஒன்று சூப்பர்!மதுரை இந்த கலக்கு ...கீதா மேடம்! பகுதி ஒன்று சூப்பர்!

மதுரை இந்த கலக்கு கலக்குதா?

அதே மாதிரி இந்த பெங்களூர் இருக்கே!

எது நம்மூர் இல்லையோ அங்கே பிரச்சனை தான் போலிருக்கு.

அடுத்த பதிவை எதிர்நோக்கி :=:சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-10135480584755222832008-07-19T21:10:00.000+05:302008-07-19T21:10:00.000+05:30போனவருடம்தான் நண்பன் திருமணத்திற்கு முதல் முறையா ம...போனவருடம்தான் நண்பன் திருமணத்திற்கு முதல் முறையா மதுரை போயிருந்தேன். பேருந்து நிலையத்தில் இறங்கியவுடனே கேட்டது ஒலிபெருக்கியில்:

"பயணிகளே திருடர்களிடம் ஜாக்கிரதை! நண்பர்கள் போல் நைசாக பேசி, நல்லவர்கள் போல் நடித்து பணம் பறிப்போரிடம் எச்சரிக்கை! பணம் நகைகள் பத்திரம்!" நொடி இடைவெளின்றி திரும்ப திரும்ப இவ்வொலிபரப்பு ஹை டெஸிபலில்.

'என்னடா வந்துதம் ஒருத்தன் இப்படி கேட்டா உங்க ஊர்மேல் எப்படி மரியாதை வரும்' என நண்பனிடம் நொந்துகொண்டேன்.

'ஓ! அப்படியா! நீ வந்ததும் அதை போட்டிருப்பார்கள்' என்றான் குறும்பாக ;-)

இன்னும் இருக்குங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-81008139803769290042008-07-19T03:49:00.000+05:302008-07-19T03:49:00.000+05:30மதுரையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியாகிவ...மதுரையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியாகிவிடுமா?

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-75438935391283146312008-07-15T01:58:00.000+05:302008-07-15T01:58:00.000+05:30மதுரை பதிவர்களையும்,மதுரையின் புகழ் பரப்புவதையும் ...மதுரை பதிவர்களையும்,மதுரையின் புகழ் பரப்புவதையும் இங்கு கண்டறிந்ததில் மகிழ்ச்சிநம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-34845941649741165352008-07-13T11:16:00.000+05:302008-07-13T11:16:00.000+05:30@கோபிநாத், கொஞ்சம் கமெண்ட் போடுங்களேன் ஒருமுறையாவத...@கோபிநாத், கொஞ்சம் கமெண்ட் போடுங்களேன் ஒருமுறையாவது! :P

@சீனா சார், நானே இப்போத் தான் பார்த்தேன், குழுமத்தில் இருந்தது, ஜி3 பண்ணிட்டு வந்தால், நீங்க போட்டுட்டீங்க, நன்றி சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-27133528721947843962008-07-13T11:14:00.000+05:302008-07-13T11:14:00.000+05:30தருமி சார், நீங்க சொல்றது எந்தக் கால மருதங்கோ??? இ...தருமி சார், நீங்க சொல்றது எந்தக் கால மருதங்கோ??? இப்போ வீட்டை விட்டு வெளியே வரதுண்டா?? :P :P

இ.கொ. வாங்க, வாங்க, மொக்கைக்கே உங்கள் ஆதரவுனு நல்லாத் தெரியுது! இதிலே போட்டு வேறே கொடுக்கிறீங்க? அதெல்லாம் அம்பி இப்போ டயப்பர் மாத்தறதிலே பிசினாலே வர மாட்டார்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-27127334708257787162008-07-12T21:18:00.000+05:302008-07-12T21:18:00.000+05:30ஆமாமாமாம் - தருமி சொல்வது சரிதான் - மதுரை தான் தம...ஆமாமாமாம் - தருமி சொல்வது சரிதான் - மதுரை தான் தமிழ் நாட்டிலேயே சீப்பஸ்ட் அண்ட் பெஸ்ட்

( இது மருதைக் குழுமத்தில் இருக்கிறது )cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-13700975687259248562008-07-12T21:16:00.000+05:302008-07-12T21:16:00.000+05:30தருமி மறுமொழியத் தொடர்ந்து அத ஆமோதிச்சு நானும் ஒரு...தருமி மறுமொழியத் தொடர்ந்து அத ஆமோதிச்சு நானும் ஒரு மறு மொழி இட்டேனே - அது எங்கே கீதா ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-82215179583204802582008-07-12T20:44:00.000+05:302008-07-12T20:44:00.000+05:30உள்ளேன் தலைவி ;)உள்ளேன் தலைவி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-57527240964420386602008-07-12T17:13:00.000+05:302008-07-12T17:13:00.000+05:30இந்த மாதிரி பதிவு எழுதினா நாங்களும் வந்து உள்ளேன் ...இந்த மாதிரி பதிவு எழுதினா நாங்களும் வந்து உள்ளேன் ஐயா, சரி, உள்ளேன் அம்மான்னு சொல்லுவோமில்ல!

கம்ப்யூட்டர் அவுட், கேபிள் வொர்க் பண்ணலை, தண்ணி வரலை, மதுரையில் ரூம் கிடைக்கலை, தயிர்சாதத்தைத் தட்டில் காணும்.

இராமாயணம் எழுதலைன்னா எதையாவது சொல்லி புலம்பணுமுன்னே விரதமா? :)))

சரியான கம்ப்ளெயிண்ட் கமலாவா இருக்கீங்களே!! (அப்பா, இனி அம்பி பார்த்துப்பார்!)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-75516706735088648522008-07-12T17:08:00.000+05:302008-07-12T17:08:00.000+05:30என்னங்க இது அநியாயமா இருக்கு. அஞ்சஞ்சு ரூபார் இருந...என்னங்க இது அநியாயமா இருக்கு. அஞ்சஞ்சு ரூபார் இருந்தால் போதும் ஒரு 'நாஷ்டா' ஒரு ராவு சாப்பாட்டுக்கு எங்க ஊர்ல. நீங்க இப்படி புலம்புறீங்களே ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-3723878482467656022008-07-12T16:56:00.000+05:302008-07-12T16:56:00.000+05:30//முதல்ல இந்த 'பையர்' யூசேஜ்க்கு திவாண்ணாவுக்கு ரா...//முதல்ல இந்த 'பையர்' யூசேஜ்க்கு திவாண்ணாவுக்கு ராயல்டி பே பண்ணியாச்சான்னு தெரிஞ்சுக்க விரும்பறேன். //

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., நாங்க சொன்னதைத் தான் அவர் சொல்றார், அதை முதல்லே புரிஞ்சுக்குங்க! :P

//என்னது இது - கீதா மதுரைக்கு வந்தீங்களா - எப்போ - நாங்க இங்கே இருக்கோம்ல - ஏன் சொல்லலே - //

அட, ஒருத்தரா, இரண்டு பேரா?? சொல்லிட்டு வரதுக்கு? அதான் லாட்ஜுக்குப் போனோம், 2-ம் பாகம் வரும் பாருங்க, அப்போ என்ன சொல்லப் போறேன்னு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-42947478045897947952008-07-12T16:18:00.000+05:302008-07-12T16:18:00.000+05:30என்னது இது - கீதா மதுரைக்கு வந்தீங்களா - எப்போ - ந...என்னது இது - கீதா மதுரைக்கு வந்தீங்களா - எப்போ - நாங்க இங்கே இருக்கோம்ல - ஏன் சொல்லலே - சாப்பாடுக்கு 100 ஹோட்டல் இருக்குல்ல - ரூம் இல்லன்னா - எங்க வூடு இருக்குல்ல - ஏதோ எல்லொரும் சேந்து இருந்திருக்கலாம்ல - ம்ம்ம் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ம்ம்ம்ம்ம் காலேஜ் ஹவுஸில் தயிர் சாதம் இப்படியா - செக் பண்ணிடறேன் - நான் அங்கே தயிர் சாதம் சாப்பிட்டதே இல்லை.

ம்ம்ம்ம்ம்ம் - இரண்டாம் பகுதி பாக்கலாம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6448867941704807485.post-80616813916709161442008-07-12T16:07:00.000+05:302008-07-12T16:07:00.000+05:30முதல்ல இந்த 'பையர்' யூசேஜ்க்கு திவாண்ணாவுக்கு ராயல...முதல்ல இந்த 'பையர்' யூசேஜ்க்கு திவாண்ணாவுக்கு ராயல்டி பே பண்ணியாச்சான்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்.

ஆஹா!, நீங்க அம்புட்டு செளண்ட் விடுவீங்களா?.

சரி, அடுத்த பாதிவையும் போடுங்க சீக்கிரம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com